ஓடும் ரயிலில் பாம்பை காட்டி மிரட்டி பிச்சை எடுத்த நபர்

அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், பாம்பைக் காட்டி, பயணிகளை மிரட்டி பிச்சை எடுத்த நபரால் பரபரப்பு. ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்க ஆர்.பி.எப்-க்கு ரயில்வே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.