GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › பீலா வெங்கடேசன் வாழ்க்கை வரலாறு
தமிழகம்

பீலா வெங்கடேசன் வாழ்க்கை வரலாறு

👤 Admin 🕐 25 Sep 2025, 10:41 👁️ 11 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
  • சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் பிறந்தார்.
  • தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருடைய தந்தை எல். என். வெங்கடேசன், தூத்துக்குடி மாவட்டம் ஆகும்.
  • இவரது தாய் ராணி வெங்கடேசன், இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆகும்.
  • இவர் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
  • ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ் தாஸ் எனும் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
  • இவர்களுக்கு பிங்கி, பிரீத்தி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
  • 1997 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
  • சென்னை தேனாம்பேட்டை மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் காலமானார்
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement