தங்கம் விலை உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.90,800 விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,350க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.168க்கு விற்பனை செய்யப்படுகிறது.



