தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் தங்களது பள்ளி கல்வி கட்டணத்தை பட்டியலாக எழுதி வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது
இதை அமலுக்கு கொண்டுவராத பள்ளிகளில் அஸ்தரம் பாயும் என்று அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்தார்



