தங்கம் விலை தொடர் சரிவு.

சென்னையில் இன்றைய (ஜூலை 13, 2026) நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 100-ம், சவரனுக்கு ரூ. 800-ம் அதிரடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ. 13,200-க்கும், ஒரு சவரன் ரூ. 1,05,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது



