
சென்னையில் இயல்பு நிலை வெகு விரைவில் திரும்ப மீட்புப்பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம்.
வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்