
தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரெயில்
2.தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு
ஆகிய ரயில்களில் கூடுதலாக 3 ஸ்லீப்பர் பெட்டிகள், 1 2nd AC ,1 3rd AC, 1 Unreserved பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது
இந்த கூடுதல் பெட்டிகள் சேவை
ஜூன் 20 முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.