
GST, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது
பாஜக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர்
மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யு மாட்டிக் கொண்டதைப் போல மோடி ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது
-மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச்சு