மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தகவல்..
உடன்டியாக ரூ.5000 கோடி நிவாரணம்..” மாநிலங்களவையில் எதிரொலித்த மிக்ஜாம் புயல்*
பார்லி.,யில் திமுக எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், தமிழக புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். பாதிப்புகளை சரி செய்ய ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.