
புதுக்கோட்டை விழாவில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது.
திமுக அமைச்சர்கள் அநாகரிகமாக பேசுகின்றனர்; தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள், ஆசிரியர்களே போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க அமித் ஷாவால் மட்டுமே முடியும்.
கரூரில் 41 பேர் பலியானதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம்.
என்று நயினார் நாகேந்திரன் கூறினார்