
Air India நிறுவனத்தின் சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகளும் புதிதாக சேர்ப்பு.
குறிப்பாக தமிழ்நாட்டின் மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி உள்ளிட்டவையும், பிரியாணி, மலபார் கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.