
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
.இதற்கிடையே செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்.