
சென்னை, சேப்பாக்கத்தில் இன்ஸ்டாகிராமில்
காதலன் பிளாக் செய்ததால், ஹோட்டல் மாடியில் இருந்து கல்லூரிமாணவி குதித்தார்.
4வது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்த இளம்பெண் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இது பற்றி
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.