
குரோம்பேட்டை ராதா நகரில் குரோம்பேட்டை வட்டார நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பாக காந்தி காமராஜர் திருவுற சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆர் மோரிஸ் விழாவுக்கு வந்த அனைவரையும் வரவேற்று வரவேற்பு உரையாற்றினார் சங்கத் தலைவர் வி.எஸ்.பி. மதிவாணன் , பொதுச் செயலாளர் டி.எஸ். முருகேசன் பொருளாளர் எஸ். டி. சேகர் தலைமையில் நடைபெற்றது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது மேலும் வெங்கடேஸ்வரா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது பொதுமக்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது