
வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் கருப்பு பட்டியல் அல்லது ஹாட்லிஸ்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் உடனுக்குடன் புகார் அளிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு. பிறப்பித்து உள்ளது.