
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டின் நிறைவாக, 50 ஆயிரம் பக்தர்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி, பரவசம் ஏற்படுத்தினர்.
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் ‘குன்றம் காக்க.. கோயிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு நடந்தது..
கந்தசஷ்டி கவசம்
மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..