
இசை அமைப்பாளர் இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த தொகையை ராணுவ நீதிக்கு வழங்குவதாக கூறியுள்ளார் அவர் கூறியிருப்பதாவது”என் நாடு மீது பெருமிதம் கொண்ட ஒரு இந்தியனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், என் இசை (Valiant) நிகழ்ச்சிகளில் கிடைத்த தொகையும், ஒரு மாத சம்பளமும் சேர்த்து, “தேசிய பாதுகாப்பு நிதிக்கு” (National Defence Fund) நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன்.இந்த நன்கொடை என் “Valiant” இசைக்கு மட்டும் அல்ல – நம் நாட்டின் வீரர்களின் வலிமைக்கும், தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் காணும் தியாகத்திற்கும் உரிய மரியாதை!என்று இளையராஜா கூறியுள்ளார்