
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன .இந்த நிலையில் நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் முடிந்ததும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
எட்டு முக்கிய நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தல் கணிப்புகளில் அனைத்திலும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது