
“விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே பலர் அவரை சாமி என்று அழைத்துள்ளனர்”
“விஜயகாந்தை முன்னுதாரணமாக வைத்து தான், நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம்”
“விஜயகாந்தின் அலுவலகத்தில், எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும்”
“அனைவரையும் சரிசமமாக பார்த்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான்”
- நடிகர் விஷால்