
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் முதலமைச்சர் நேரடியாக பேசி பாதிப்புகளை கேட்டறிந்தார்.
ஸ்ரீவைகுண்டத்திலேயே உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை.