
மோடி எச்சரிக்கை
டெல்லியில் நடந்த கொடூர சம்பவத்தால் மிகுந்த மன வேதனையுடன் பூடான் வந்திருக்கிறேன். இச்சம்பவத்திற்கு சதித் திட்டம் தீட்டிய யாரும் தப்ப முடியாது; பொறுப்பான அனைவரும் நிச்சயம் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என்று
பூடானில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.