
செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் ஐ.ஏ.எஸ் முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் புதிய செய்தி துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இதற்கான அறிவிப்பானை வெளியாகியுள்ளது.