
தமிழர் முன்னேற்ற படை தலைவி வீரலட்சுமி அறிக்கை வருமாறு
நம்முடைய அரசியல் செயல்பாட்டால் தான் சீமான் என்ற பாலியல் குற்றவாளி மாண்புமிகு முதலமைச்சர் காலில் விழுகின்றார்.
முதலமைச்சர் அவர்கள் சீமானை பார்த்தது தவறு.
ஒரு நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அழகு.
மக்களை ஏமாற்றாதே மக்களின் நம்பிக்கை குறையாத மக்கள் செய்த உதவியை நன்றி மறவாத
ஒரு அரசியலை ஆட்சியை மக்களுக்கு தரவேண்டும்.
நானும் எம் இயக்கத்தை சார்ந்தவரும் என் தோழர்களும் அதிகாரத்தையும் பணத்தையும் அடைவதற்கு எந்த வகையிலும் என் மக்களுக்கு முன் பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாத ஒரு அரசியல் பயணத்தை நாம் எம் மக்களுக்கு தருவேன் என்று உறுதி கூறுகிறேன்.
வாழ்வதும் எம் மக்களுக்கே மடிவதும் என் மக்களுக்கு
என அவர் கூறி உள்ளார்.