
சீமானின் உறவினரும் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவருமான ஆதித்யாவிடம் வழிப்பறி முயற்சி நடந்தது
காரில் சென்றபோது பம்பரில் சத்தம் கேட்டு கீழே இறங்கிப் பார்க்கும்போது திடீரென 2 பைக்குகளில் வந்த 6 பேர் கத்தியைக் காட்டி ஆதித்யாவை மிரட்டியுள்ளனர்
பெருங்குடி கல்லு குட்டையைச் சேர்ந்த சங்கர், எலி ஸ்ரீகாந்த், முகேஷ், ஷாம், மகேஷ், 16 வயது சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்
தரமணி போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்