
இதுவரை 31 மீட்டர் வரை தோண்டப்பட்டு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது
சுரங்கப்பாதையை செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
45 மீட்டர் வரை துளையிடப்பட்டு அதன்பிறகு புதிய இயந்திரம் வைத்து துளையிடும் பணியானது நடைபெறும்.
இதற்கான கருவி வரவழைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்