
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,170 மில்லியன் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
“30 நாட்கள் வரை தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை”
“இந்தியா மட்டுமின்றி சீனா நாட்டவருக்கும் விசா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது”- மலேசிய அரசு