அதற்கு ராமபிரான் துணை நிற்பார் என்று கூறி பிரதமர் மோடி உரையை முடித்தார்.
45 நிமிட ஆவேச உரையில் நம் நாட்டை பற்றி குறிப்பிடும்போதெல்லாம் பாரதம் என்றே மோடி குறிப்பிட்டார்.
பேசி முடித்ததும் முன்வரிசை பிரமுகர்களை சந்தித்து கை கூப்பி நன்றி தெரிவித்தார்.
உடன் உ.பி. கவர்னர் ஆனந்திபென் , முதல்வர் ஆதித்யநாத் சென்றனர்.
கூடியிருந்த மக்களிடம் கை குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர்.
நாலாபுரமும் சுற்றி சுற்றி வந்தார்.