
மக்கள் அனைவரும் அறிந்த புயல் வெள்ள பாதிப்பு செய்தி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் தெரியவில்லை.
எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.
உடனடியாக தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிதியை விடுவிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் சில இடங்களில் இன்னமும் மக்களை மீட்கும், காக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மழை பாதிப்பு அதிகமென்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை விடுத்தார் – அமைச்சர் தங்கம் தென்னரசு.