
யூடியூப்பில் முதல் 5 ஆயிரம் ஃபாலோவர்களை பெறுவது எப்படி? என இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் தேடியதாக கூகுளில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘How to’ என்ற பிரிவில் இந்த தேடல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல் இடத்தில் சூரிய ஒளியில் இருந்து தோல் மற்றும் முடியை காக்கும் வீட்டு வைத்தியம்? என்ன என்று அதிக மக்கள் கூகுளில் தேடியுள்ளனர்.
2023ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட Recipe-களில் மாங்காய் ஊறுகாய் முதலிடம் பிடித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் ‘கூகுள்’ செய்யப்பட்ட 10 விஷயங்கள்.