
மனிதமக்கள் கட்சி சார்பில் கிழக்கு தாம்பரம் லட்சு புறத்தில் 300 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் வழங்கினார்.
புயல் வெள்ளதால் பாதிக்கட்ட கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலை லட்சுபுரம் பகுதியை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரிசி, மளிகை பொருள்கள் தொகுப்பு, போர்வை உள்ளிட்ட நிவரண பொருட்களை மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் வழங்கினார். மாவட்ட தலைவர் ஜாகீர்உஷேன், பொருளாளர் இஸ்மாயில், வழங்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.