
எங்களுக்கு ஒதுக்கிய தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்.
மாநிலங்களவை சீட் பற்றி பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.
மாநிலங்களவை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருப்பதால் அது குறித்து அந்த நேரத்தில் பேசுவோம் -மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.