சென்னையில் பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சிஎம்டிஏ முடிவு

வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது தமிழக அரசு மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் கோரப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்ப்பு
விம்கோ நகர் – விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் செல்லும் பயணிகள் கோயம்பேடு வழியாக செல்ல அறிவுறுத்தல்; தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்!
BREAKING # சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்