ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸுடன் இணைக்க ஷர்மிளா முடிவு

ஆந்திரம் மாநில முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தனது ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸுடன் இணைக்க தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாளை காலை உதகை வருகிறார்

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல்காந்தி, உதகை செல்கிறார். உதகையில் தன்னார்வ அமைப்பின் நிகழ்வில் பங்கேற்ற பின் தனது தொகுதியான வயநாடு செல்கிறார்.
திமுக,காங்கிரஸ் மற்றும் அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு குடும்ப அரசியலை எதிர்ப்பவர்களை பிடிக்காது!

காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு குடும்ப அரசியல் தான் முக்கியம்! காங்கிரஸ் திமுக திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு பாக்கிஸ்தான் மற்றும் வங்காள தேசம் சொல்வது தான் வேத வாக்கு… கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கு ரஷ்யா மற்றும் சீனா சொல்வது தான் வேத வாக்கு…. ஆனால் ஓட்டு கேட்பது மட்டும் இந்தியாவில்…. இது ஒவ்வொரு இந்தியனுக்கு தெரியும்.. உங்கள் பாவத்தை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! பிரதமர் மோடி.!.