உலகின் நடந்து செல்லக்கூடிய நீண்ட சாலை…..

உலகின் மிக நீண்ட நடந்து செல்ல கூடிய பாதை தென் ஆப்பிரிக்க நகரம் கேப் டவுனில் இருந்து ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது. விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாதையில் பாலங்கள் உள்ளன. தூரம் 22,387 கிமீ மற்றும் பயண நேரம் 4492 மணிநேரம், இடைவிடாத நடைப்பயணம் சென்றால் 187 நாட்கள் அல்லது தினமும் 8 மணி நேரம் நடந்தால் 561 நாட்கள் வழியில், 17 நாடுகள், 6 நேர மண்டலங்கள் மற்றும் ஒரு […]
தினமும் நடக்க தவறாதீர்கள்

இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்த நாளங்களையும், 50% இரத்தமும் அவற்றின் வழியாக பாய்கிறது.நடஇது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுற்றோட்ட வலையமைப்பு ஆகும்.எனவே தினமும் நடக்கவும்.கால் ஆரோக்கியமாக இருக்கும் போதுதான் இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது, எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்களுக்கு நிச்சயமாக வலுவான இதயம் இருக்கும்.நடமுதுமை காலில் இருந்து மேல் நோக்கி தொடங்குகிறது.நடஒரு நபர் வயதாகும்போது, மூளை மற்றும் கால்களுக்கு இடையே உள்ள அறிவுறுத்தல்களின் துல்லியம் மற்றும் வேகம் […]
குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் நடந்த நடைபயிற்சி

குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் நடந்த நடைபயிற்சியை நடிகை யாஷிகா ஆனந்த், இ.கருணாநிதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அஸ்தினாபுரம் முன்னாள் அரிமா சங்கதலைவர் தலைவர் எம்.ஜெயபால், காஞ்சி கணேசன் உட்பட 2000 பேர் கலந்துகொண்டனர்.
நடைப்பயிற்சியில் இவ்வளவு விஷயம் இருக்குதா?

பொதுவாக நடைப்பயிற்சி என்பது ஒரே வேகத்தில் நடப்பதை விட கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை மாற்றுவது நல்லது என்று கூறப்படுகிறது. நிதானமாக நடப்பதை விட வேகமாக நடந்தால் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் சமதளத்தில் நடப்பதை விட சற்று உயரமான பகுதியை நோக்கி நடப்பது கூடுதல் கலோரிகளை எரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மலை பாங்கான பகுதிகளில் நடைப்பயிற்சி செய்தால் மிகவும் நல்லது.நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது தான் என்றாலும் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப நேரத்தை குறித்துக் […]
எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்; புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்கிறோமோ அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கலாம். போலந்து லோட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தினசரி நடக்கும் ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 3,967 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் உபாதைகளால் இறக்கும் அபாயத்தையும், ஒரு நாளைக்கு 2,337 ஸ்டெப்ஸ் நடப்பது இருதய நோய்களால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது.