‛தங்க மகனின் எழுச்சி’ – விக்ரமின் ‛தங்கலான்’ டீசர் வெளியீடு

பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிக்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கி உள்ள இதில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை இன்று(நவ., 1) காலை 11:30 மணியளவில் வெளியிட்டனர். 1:32 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் வசனங்களே இல்லை. முழுக்க முழுக்க சரித்திர பின்னணியில் இருப்பது போன்று உள்ளது. விக்ரம், மாளவிகா உள்ளிட்ட ஒவ்வொருவரின் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது. […]
சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய விக்ரம்.. இத்தனை கோடியா..

இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று காலை 11.30 மணிகு வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் அடுத்ததாக அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் சீயான் 62 படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தது. இந்நிலையில், தற்போது விக்ரம் ரூ. 23 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் திடீரென தனது சம்பளத்தை பல […]