விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு கெடு
விஜயலட்சுமிக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என்றும், விஜயலட்சுமி மீதான அவதூறு கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரி சீமான் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்வது குறித்து யோசிப்போம். தவறும்பட்சத்தில் சீமான் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படும்’’ எனக்கூறி சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் செப்.24 […]
போதிய ஆதரவு கிடைக்கவில்லை” – சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கிய நடிகை விஜயலட்சுமி

சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார். மேலும், “வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை” என்றும் நடிகை விஜயலட்சுமி […]
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான், காலை 10.30 மணிக்கு வலசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை 10.30 மணிக்கு வலசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை! அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விளக்கம்.
6 முறைக்கு மேல் அபார்ஷன்…” கட்டாயப்படுத்தினாரா சீமான்..? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை..!

நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போலீசார் சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக மருத்துவ பரிசோதனை 6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டு இருந்தார்
தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது.

என் மீதான புகார் குறித்து விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து சீமான் விளக்கம்!
சீமான் மீதான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சீமான் மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம் கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தி வருகிறார். சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.