வசூலில் ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்!.. இதோ பாக்ஸ் ஆபிஸ் தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் கடந்த 19 ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் லியோ படம் வெளிநாட்டில் ரூபாய் 184 கோடி வசூல் செய்து ரஜினியின் 2.O படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. லியோ படம் ஜெயிலர் படத்தின் வெளிநாட்டு வசூலை முறியடிக்க இன்னும் 16 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று சினிமா […]
நீங்கள் ஆணை இடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் – விஜய் பேச்சு

நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான் புரட்சி தலைவர் என்றால் ஒருவர்தான் புரட்சி கலைஞர் என்றால் ஒருவர்தான் உலக நாயகன் என்றால் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான் தல என்றால் ஒருவர்தான் தளபதி என்றால்….. மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி
நடிகர் விஜயின் அமைதி அவருக்கான ஆயுதம்

“இன்று இந்திய சினிமாவே பார்த்து வியக்கும் நடிகராக விஜய் உள்ளார்”
நவ.1ல் நேரு உள் விளையாட்டு அரங்கில்`லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு அனுமதி

நிபந்தனைகளுடன் தடையில்லா சான்றிதழ்வழங்கியது காவல்துறை
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இணையதளத்தில் வெளியானது – திரையுலகினர் அதிர்ச்சி

X தளத்தில் தங்கள் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் பதிவு செய்து வரும் திரை ஆர்வலர்கள்
லியோ முதல் காட்சி காலை 4 மணி : அனுமதி அளித்தது தமிழக அரசு

அக் 19 முதல் 24 வரை காலை 4 மணி முதல் லியோ சிறப்பு காட்சிகள் நடத்த அனுமதி அளித்தது தமிழக அரசு.
விஜய்க்கு ரூ.1 கோடி அபராதம்!

கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, புலி திரைப்படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் பெற்றதை மறைத்ததாக, நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்ய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்த நிலையில், நடிகர் விஜய் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. […]
அக்.18ல் லியோ ப்ரீமியர் ஷோ

விஜய்யின் “லியோ” திரைப்படம் வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறது. 1,000 திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என வெளியாகும். “லியோ” சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்தினமே பிரீமியர் ஷோவாக வெளியிடப்படும் என அறிவிப்பு.
விஜய் கெட்ட வார்த்தை பேச நான் தான் காரணம்

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்..! டைரக்டர் சொன்னா ஒரு ஹீரோ வேண்டாம் என சொல்ல வேண்டாமா? எம்.ஜி.ஆர்., – சிவாஜி ஆகியோர் நடிக்கும் போது வருடலாக இருக்கும் வசனத்தை நீக்க சொல்வார்கள. அதேப்போல் பாடலிலும் நடந்துள்ளது. -நெட்டிசன்கள்.
லியோ டிரெய்லரால் வெடித்த சர்ச்சை – புதிய சிக்கல் லியோ டிரெய்லர் சர்ச்சை – போலீசில் புகார்

லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி புகார் மனு விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், நேற்று முன் தினம் டிரெய்லர் வெளியானது. “நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும்” டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை […]