வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலய தேர் பவனி

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி இன்றிரவு கோலாகலம் நாடு முழுவதிலிருந்தும் குவிந்த லட்ச கணக்கான பக்தர்கள்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றத்தை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர். வேளாங்கண்ணியில் இன்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.