மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் ஆளுநர் மாளிகையில்நடைபெற்ற பதவியேற்பு விழாவில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
துணை முதல்வர் என மாற்றிய உதயநிதி ஸ்டாலின்!..

தனது சமூக வலைதள பக்கத்தில் துணை முதல்வர் என மாற்றினார் உதயநிதி ஸ்டாலின்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்:

மானநஷ்ட வழக்கை நிராகரிக்கக்கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவிற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு