சருமத்தில் ஏற்படும் அலர்ஜியில் இருந்து காத்திடும் மஞ்சள்

மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக் கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய […]
ஹீரோயின் போல பளபளப்பான பிரகாசிக்கும்சருமத்தை பெறணுமா? அப்ப இந்த 3 பொருள முகத்துல யூஸ் பண்ணுங்க!

நம் இந்திய சமையலறையில் உள்ள பல்வேறு பொருட்கள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் அழகு நன்மைகளையும் நமக்கு வழங்குகின்றன. பண்டைய காலத்தில் முன்னோர்கள் முதல் இன்று நம் அம்மா வரை பல சமையல் பொருட்களை கொண்டு அழகு குறிப்புகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. பொதுவாகவே, இந்திய சமையலறை மூலிகைகள் மிகவும் பிரபலமாக அறியப்படுகின்றன. அதற்கு அதில் நிறைந்துள்ள பண்புகளும், சத்துக்களும் காரணமாகும். இந்த மூலிகைகள் உங்கள் சமையலின் சுவையை கூட்டுவதோடு, உங்கள் அழகையும் சேர்த்து கூட்டுவதற்கு உதவுகிறது. நமது சமையலறைகளில் […]