டிடிஎஃப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை

மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம் “டிடிஎஃப் வாசனால் யாரும் பாதிக்கப்படவில்லை” சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? – டிடிஎஃப் வாசன் தரப்பு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம் ஆம் தேதி வீடியோவை பார்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர் – டிடிஎஃப் வாசன் தரப்பு டிடிஎஃப் வாசனால் பொதுமக்கள் எந்த பாதிப்பும் அடையவில்லை – டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம் […]
பைக் ஓட்டுவதை நிறுத்த மாட்டேன்.. சர்வதேச லைசென்ஸ் இருக்கு

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய வழக்கில் கைதாகி, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த டி.டி.எஃப் வாசன் பேட்டி
டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்தார். டி.டி.எப்.வாசன் ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டுமென டிடிஎப் வாசன் மனு. தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு.
வண்டிய இனி முறுக்கவே கூடாது தங்கம் பைக்கை எரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து டிடிஎஃப் வாசன் கைது

பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல்.பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல்.கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல்.மற்றும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு மேலும் அவரது லைசென்ஸை ரத்து செய்ய போக்குவரத்து துறை முடிவு
விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார் காஞ்சிபுரத்தில் பைக் வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயம்வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியது

சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்து. விபத்தில் சிக்கிய காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி சென்ற டிடிஎஃப் வாசன். டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது. மஞ்சள் வீரன் படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளாரா டிடிஎஃ.