சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது

கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.85-க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சருமத்தை பளபளப்பாக்கும் தக்காளி

தக்காளி பழம் சருமத்தை பாதுகாக்கும்… முதலில் உங்களது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும். நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்தோ அல்லது கையில் இடித்தோ தக்காளியை விழுதாக தயார் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து […]
தக்காளி விழுது ஃபேஸ்பேக்

முதலில் உங்களது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும். நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்தோ அல்லது கையில் இடித்தோ தக்காளியை விழுதாக தயார் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து […]
முகத்தை எளிமையாக இயற்கை முறையில் அழகாக்கும் வழிமுறை

இயற்கை முறையில் முகத்தை அழகாக மாற்றும் வழி… பண செலவில்லாமல் இயற்கையான முறையில் எளிமையாக முகத்தை எப்படி அழகாக மாற்றுவது என்று தெரிந்து கொள்வோம்.தேவையானப் பொருள்கள்:தக்காளி-1 மஞ்சள் – 1 தேக்கரண்டிசீனி – சிறிதளவு எலுமிச்சை பழம் – 1செய்முறை: முதலில் தக்காளி பழத்தை நேராக கட் பண்ணி அதில் பாதி பழத்தை எடுத்து நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சளில் கட் பண்ணி வைத்திருக்கும் பகுதி படுமாறு நன்கு முக்கி எடுத்து அதை உங்கள் முகத்தில் வட்டமாக […]
தக்காளி மசாலா

தேவையான பொருள்கள்: தக்காளி -6, பெரிய வெங்காயம் -2, நெய் 4 ஸ்பூன், மல்லிஇலை 1 கப், உப்பு தேவையான அளவு, மிளகாய்த் தூள் 1 ஸ்பூன், பச்சை மிளகாய் -2, இஞ்சி -சிறிய துண்டு, சீரகம் – 1 ஸ்பூன், தனியாத் தூள் 1 ஸ்பூன் செய்முறை: வெங்காயம், தக்காளி கொத்தமல்லி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் சீரகம் மற்றும் தக்காளி சேர்த்து […]
சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது

பெங்களூரு தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.52-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டு தக்காளி கிலோ ரூ.10 குறைந்து ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்தது. 1 கிலோ தக்காளி விலை ரூ.200 வரை விற்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி […]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை ரூ.5 குறைந்து, ஒரு கிலோ ரூ35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 35-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் குறைந்த தக்காளி விலை

சென்னை, கோயம்பேடு சந்தையில் இன்று(ஆக.11) தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. முதல் தர தக்காளி நேற்று(ஆக.10) ரூ.70 ஆக இருந்த நிலையில், ரூ.10 குறைந்து இன்று ரூ.60க்கு விற்பனையாகிறது. 2ம் ரக தக்காளி ரூ.50க்கும், 3ம் ரக தக்காளி ரூ.20க்கும் விற்கப்படுகிறது. ரூ.200க்கு விற்று வந்த தக்காளி விலை மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ₨20 குறைவு

தக்காளி விலை மேலும் குறைவு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்தது. ஆக.2 ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் தக்காளியின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் திங்கள்கிழமை தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.