ஆட்டோ ஓட்டுநரின் வங்கிக்கணக்கில் ₹9000 கோடி செலுத்தப்பட்ட விவகாரத்தில் ஊழியர்களிடம் விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது

தவறு செய்தோர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னைக்கும் நான் தலைமை செயல் அதிகாரி பணியை ராஜினாமா செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை
கார் டிரைவர் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ.9000 கோடி..! நடந்தது என்ன?

தவறுதலாக ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9,000 கோடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் நண்பருடன் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் […]