பாமக பொருளாளர் நீக்கம் | ராமதாஸ் அதிரடி .
பாமகவில் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்து விட்டது .அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளை ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கு பதில் கொடுக்க இன்று அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளராக மாறிய பொருளாளர் திலகபாமாவை கட்சியை விட்டு நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்
சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று பெயர் வைத்ததுதான் திமுகவின் சாதனை- திண்டுக்கல் பாமக வேட்பாளர் காட்டம்

“குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று சொன்ன காலம் போய், சரக்கு பாட்டிலுக்கு “வீரன்” என்று பெயர் வைக்கும் நிலைக்கு வந்துள்ளதுதான் திமுகவின் சாதனை- பழனி அருகே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் திலகபாமா பேச்சு.