மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்

அவர்கள் இன்று (28.09.2024) இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், அத்தொழிற்சாலையின் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார். உடன் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு என். சந்திரசேகரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் திரு. வி.அருண் ராய். இ.ஆ.ப மற்றும் அரசு உயர் […]