சுரைக்காய் அளிக்கும் நன்மைகள்

பாகற்காய்க்கு அடுத்தபடியாக, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் வெறுக்கக் கூடிய காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. இன்றைய பதிவை முழுமையாக படித்த பிறகு, சுரைக்காயை இனி ஒதுக்காமல் சாப்பிட தொடங்குவீர்கள். இந்த எளிய காயில் இத்தனை ஊட்டச்சத்துக்களா, என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன. சுரைக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், துத்தநாகம், தயமின், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. […]