26,300 கோடி ரூபாய் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய பெண் தொழிலதிபர்..

கைனெடிக் மோட்டார் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட பார்ரா இன்டர்நேஷனல் என்ற முதலீட்டு நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார் சுலஜ்ஜா. இந்திய தொழிலதிபர் மற்றும் கைனெடிக் இன்ஜினியரிங் லிமிடெட்டின் துணைத் தலைவராக இருப்பவர் சுலஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி. இந்நிறுவனம் ஒரு வாகன உற்பத்தி நிறுவனமாகும். இது சுலஜ்ஜாவின் மறைந்த தாத்தா ஹெச்கே ஃபிரோடியாவால் 1972-ல் நிறுவப்பட்டது. அவர் ஃபிரோடியா குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசு. சுலஜ்ஜா கைனெடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் […]