உல்லாசத்துக்கு போன அழகி கொலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிய கொடூரம்

சென்னை துரைப்பாக்கத்தில் 32 வயது பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. உல்லாசமாக இருப்பதற்காக அழைத்துவரப்பட்ட 32 வயது பெண்ணை, துண்டு துண்டுகளாக வெட்டி அரை டேங்க் தண்ணீரில் கழுவி சூட்கேசில் பேக் செய்து சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலியை சேர்ந்த 32 வயது பெண் தீபா என்பவர், துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் வசித்து வந்த […]
சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய கொலையாளிகள் குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.