அதிக வட்டி தருவதாக 587 பேரிடம் ₹47.68 கோடி மோசடி – நிதி நிறுவன இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

விஸ்வபிரியா பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் 9 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கில் ₹191.98 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் இதில், ₹180 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க தீர்ப்பு.