தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.